Friday, June 18, 2010

இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு - மீண்டும்!

நாளைக் (சனிக்கிழமை) காலை அமெரிக்க நேரம் 5 மணிக்கு (EST) இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசியக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் முழுவதும் அமெரிக்காவில் ESPN வலையில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. cricinfo வலையில் இருந்தும் ESPN செல்லலாம். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் என்றும்  ஸ்பெஷல் தான்!!

2 comments:

Unknown said...

ESPN ella ISPla irunthum varrathu illa boss

அருமையான எருமை said...

ஆமா தலைவா, அனைத்து கல்லூரிகளிலும் அப்புறம் ஒரு பெரிய லிஸ்ட் ISP களிலும் வரும்னு பார்த்தேன். இதுல நிறைய பேரு அடங்கிர மாட்டாங்க? எப்படி இருந்தாலும் ஒரு நல்ல மேட்ச்!