Friday, March 19, 2010

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு!!

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு - அப்படின்னு படிச்சிட்டு டென்சன் ஆகாதீங்க..நம்ம கிராமத்து நாயகன், முன்னாள்-MP, ராமராஜன் இன்னமும் படத்துல நடிச்சிட்டு இருக்காருன்னு இன்னைக்கு செய்தில பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச எனக்கு, அந்த படத்து ஸ்டில்ஸ் பார்த்து தான் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆச்சுது..வாரம் முழுவதும் ஆபீஸ்ல வேலை (??) பார்த்து களைச்சுப் போன எல்லாருக்கும் ஒரு டென்ஷன் ரிலீவர்!



2 comments:

Unknown said...

Yaru pannina punniyamo (???) Ramarajan innum nadichikittu irukar. Athanala, makkal ellorum kandippa padam parkanum.

Anto said...

ஒன்றும் தப்பு இல்லை தலைவரே...... சமீபத்தில் அஜித் நடித்த அசல் படம் பார்தேன்..... அதற்கு ஒப்பிடும் போது ராமராஜன் இன்னும் பல படங்களில் நடிக்கலாம் ! ! !

(தயவு செய்து வாழ்க்கையிலே என்னிக்கும் அந்த கருமாந்திரம் பிடித்த அசல் படத்த மட்டும் யாரும் பார்த்துடாதிங்க ! ! ! )