Thursday, February 25, 2010

இரு சதம் அடித்த திருமகன்!


சச்சின் டெண்டுல்கர்..இந்த பெயர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை துள்ளிக்குதிக்கவும் எரிச்சல் அடையவும் வைக்கும் சக்தி வாய்ந்தது. 90 களில் சச்சின் அவுட் ஆயாச்சு என்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டு எழுந்து செல்பவர்கள் இருந்தார்கள். 20 வருடங்களாக ஒரு துறையில் உலகத்தின் டாப் வீரராக  இருப்பது எளிதல்ல. கடந்த 10-15 வருடங்களில் இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் ஆர்வம் அதிகரித்ததிற்கு  சச்சினின் விளையாட்டும்  ஒன்று. உலகின் முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 200 அடித்த  வீரர் என்று நேற்று சச்சின் சாதனை புரிந்துள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் !!! 

6 comments:

மதுரை சரவணன் said...

சச்சின் பெருமை அனைவரும் அறியும் வண்ணம் செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

TechShankar said...

Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.

Anjali Tendulkar Rare Photos

Unknown said...

சச்சினுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..

ஆமா நாம இவ்வளவு பக்கத்துல இருக்கோம் இதுவரைக்கும் (வலையுலகத்துல) மீட் பண்ணலையே?

நான் இருப்பது ராச்செஸ்டர், நியூ யார்க்.

அருமையான எருமை said...

நன்றி மதுரை சரவணன், techஷங்கர் மற்றும் முகிலன்! உங்களது பதிவுகளையும் படித்தேன்..அருமை!
techஷங்கர் - எங்க இருந்து தான் இந்த மாதிரி போட்டோ எல்லாம் புடிக்கிறீங்க..கலக்கல்!
முகிலன் - உங்க பதிவுகளை (ஹாலிவுட் பாலாவுடன் எழுதிய தொடர்கதை) படிச்சிருக்கேன்..நீங்க இங்க பக்கத்துல தான் இருக்கீங்கன்னு தெரியாம போச்சே! கூடிய சீக்கிரம் சந்திப்போம்!

இங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிச்ச அனைவருக்கும் நன்றி!

பிரபாகர் said...

இன்றும் சச்சின் அவுட் ஆனால் நான் மேட்ச் பார்ப்பதில்லை...

பிரபாகர்.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos