IPL-T20 கிரிக்கெட் போட்டிகள் அரை இறுதி நிலைக்கு வந்துள்ளது. Youtube நிர்வாகத்துடன் இணைந்து IPL போட்டிகளின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் இங்கு அமெரிக்காவில் நேரடி ஒளி/ஒலிபரப்பு செய்யப் படப்போகிறதாம்.
http://www.youtube.com/ipl என்ற லிங்கிற்கு சென்று கண்டுகளிக்கவும். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒப்பந்தங்களினால் இதுவரை நடந்து போட்டிகள் Youtube இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இனிமேல் கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டுகளியுங்கள்!. இன்னும் சிறிது நேரத்தில் மும்பை-பெங்களூர் அரை இறுதி ஆட்டம் ஆரம்பம்! (மோடி-தரூர் ஆட்டமும் அரை இறுதில தான் இருக்குது போல!! :-)).
4 comments:
இதுவேரையா என்ன கொடுமை ஸார் !
வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.
தகவலுக்கு நன்றி..
நன்றி சங்கர் மற்றும் முகிலன்!
Post a Comment