Thursday, January 7, 2010

ப்ரீயாக் கிடைச்சா நாம தான் பீனாயில் குடிப்போமே!

அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்கோர் நற்செய்தி! cricinfo.com வெப்சைட் ல இந்தியா-இலங்கை-பங்களாதேஷ் பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியை (espn360.com வழியாக) இலவசமாக காண்பிக்கிறார்கள் (live video). OC la illegal link, காசு குடுத்து illegal link nu கஷ்டப்படும் மக்கள் அங்க போங்க..இந்த செய்தியை முதலில் தெரிவித்த நண்பர் (ஆதி, ஏழாவது) மனிதனுக்கு நன்றி! (இந்த link அமெரிக்கால மட்டும் தான் வேலை செய்யுமாம்!).

4 comments:

Ezhavathu manidhan said...

peenayil aa? illai pinAyil aa? kuRil nnu nan ninaikkEn..

பாலா said...

இது.. 2 வருசம் முன்னாடி கூடத்தான் இருந்தது.

அப்ப.. AT&T கனெக்‌ஷன் இருக்கறவங்களுக்கு மட்டும்ன்னு நினைக்கிறேன். இப்பவும் அப்படியா?

நான் க்ரிக்கட் பார்ப்பதை நிறுத்தியாச்சி. பார்க்க வழியிருந்தா தானே?!

Unknown said...

If you have mediacom internet connection, you can watch.

cheena (சீனா) said...

அன்பின் நண்ப

ம்ம்ம்ம்ம் - நல்ல செய்தி தான் - நல்வாழ்த்துகள் நண்ப